“  உலகம் இப்படித்தான் “

“  உலகம் இப்படித்தான் “   Chakra activation Chakra cleaning and strengthening என மூட நம்பிக்கையில் இருப்போர் கூறுவோர் காலச் சக்கரத்தை  கடக்க அறியாதவர் ஆவர் Chakra activation Chakra cleaning and strengthening இதெல்லாம் வியாபார ஜாலம் – வித்தை இதில் இம்மியளவும் உண்மை இலை இந்த மாதிரி  ஒரு வாசி பயிற்சியாளர் –  மதுரைக்காரர் தெரிவித்தார் அவர் ஒன்றரை ஆண்டாக வாசி பயிற்சி இந்த மாதிரி கற்று வருகிறாராம் நான் : …

“ கோடியில் ஒருவன் “ 

“ கோடியில் ஒருவன் “  டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  20 அணிகள் பங்கு பெறுகின்றன தகுதி ஆட்டங்கள் மூலம் வடிகட்டி 12 அணிகள் சூப்பர்  12 க்குள் நுழைகின்றன   4 கால் இறுதி போட்டி – 8 அணிகள் 2 அரை இறுதி போட்டி 4 அணிகள் ஒரு  இறுதி போட்டி -2 அணிகள் ஒரு அணி வெற்றி – கோப்பை – சாம்பியன் இது மாதிரி வடிகட்டுதல் நடந்து  நடந்து ,…

“ திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் “  

“ திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் “   சைவப் பெருமைத் தனிநாயகன் றன்னையுய்ய வுயிர்க்கின்ற வொண்சுடர் நந்தியைமெய்யப் பெருமையர்க் கன்பனை யின்பஞ்செய்வையத் தலைவனை வந்தடைந்துய் மினே. 1559 விளக்கம்: சுத்த சிவம் சைவத்தின் பெருமை அது  தனித் தலைமைப்பதியாக விளங்குது உயிர் வகைகள் பிறப்பிறப்பு நீங்க அருள் விளக்கம் அளிக்கும்  நந்தியை உலகத் தலைவனை  தவத்தால் அடையவும் உலக மக்களே வெங்கடேஷ்

“ மனிதர் எப்போது சாதி மத பேதம் ஒழிப்பார் ??

“ மனிதர் எப்போது சாதி மத பேதம் ஒழிப்பார் ?? அகத்திய மகாமுனிவர் –  சூத்திர ஞானம் தானென்ற சுழிமுனையை அருளால் கண்டோர் சாதிகுலம் வரம்பற்றுத் தானே தானாய் ஊனென்ற சுவைபோகம் ஒழித்துவிட்டு உயிர்பரவுங் காரணம்போல் ஒடுங்கிநின்று நானென்ற சொல்லற்று அறிவில் உற்று நான்மறைக்கு மெட்டாத பொருளோடொத்து வானென்ற மதிப்பாலைத் திறந்து கொண்டு வாழ்ந்திருப்பார் எந்நாளும் மாயார் தானே. விளக்கம் : சுழுமுனை உச்சி திறந்தவர் குணம் எப்படி என உரைக்கிறார் சித்தர் 1 சாதி குலம்…

“ பேரூர் சன்மார்க்க விளக்கம் “

“ பேரூர் சன்மார்க்க விளக்கம் “ இந்த ஊர்/இடம்  கோவையில் இருக்கு இங்கு பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் இருக்கு அர்த்தம் : பேரூர் = சிறிய துவாரம் உள்ள இடம் அது உச்சி  – சிரசில் இருக்கும் உச்சி குறிக்க வந்தது  இதுவும் திருப்பெருந்துறையும் ஒன்றே  தான் வெங்கடேஷ்

“  மெய்யப்பன் –  சன்மார்க்க விளக்கம் “

“  மெய்யப்பன் –  சன்மார்க்க விளக்கம் “ இந்த பேர் பிரசித்தி பெற்றது இதன் பேரில் ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனம் இருக்கு இதன் அர்த்தம் : மெய் ஆகிய ஆன்மா தான் அப்பனாக சிரசில் எட்டப்பனும் மெய்யப்பனும் ஒன்று தான் இந்த மாதிரி அனேக ஒற்றுமைகள் காணலாம் வெங்கடேஷ்

வாசி எப்போது கைவசம் ??

வாசி எப்போது கைவசம் ?? பிரணவம் அமைக்காமலும் 8 * 2 சேர்க்காமலும்  வாசி சித்திக்காது பிரணவத்துக்கும் – 8*2 க்கும் தொடர்புடைத்து வாசி ஓங்காரத்துளொளியுடன் கலந்து  தான்  மேலேறும் இதை செய்யாமல் வெறுமனே ஊதியபடி இருந்தால் வாசி சித்தியாகுமா ?? இது இல்லாத எந்த வித்தையும் பிரம்ம வித்தை ஆகா யோசிக்கவும்  – ஆய்வு செயவும் மக்களே ?? வெங்கடேஷ்

“ முத்தழகு – முத்தழகன் – சன்மார்க்க விளக்கம்

“ முத்தழகு – முத்தழகன் – சன்மார்க்க விளக்கம் “   விந்து முத்துவாக  மாறி சிரசில் நிற்க வைத்தால் சூடினால் அவன்/ள் அழகாக இருப்பர் அப்போது பெண்  – முத்தழகு ஆவாள் ஆண் – முத்தழகன் ஆவான் வெங்கடேஷ்

“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “  

“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “    விஞ்ஞானம் :   சமீபத்தில் ஜப்பானில் ஒரு தெரு முழுதுமே  நீல நிற விளக்கால் ஒளியூட்டியுள்ளனர் அதனால் அங்கு 40% வரை திடுட்டு சம்பவம் குறைந்தது கண்டு வியந்துள்ளனர் மெய்ஞ்ஞானம் : தவத்தால் நெற்றியில் தோன்றும் நீல ஒளி ஆனது குண மாற்றம் நிகழ்த்தும் மனதை அமைதிப்படுத்தும் – சாந்தப்படுத்தும் அதனால் இரவில் படுக்கையறையில் நீல நிற விளக்கு பயன்படுத்தறோம் இதை சித்தர் பெருமக்கள் பாடியுள்ளார் :  சிவவாக்கியர் ”…

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் மன்னு மொருவன் மருவு மனோமயனென்னில் மனித ரிகழ்வரி வேழைகள்துன்னி மனமே தொழுமின் றுணையிலிதன்னையு மங்கே தலைப்பட லாமே. 1555 விளக்கம்: நிலையான சுத்த சிவம் ஆனது – மனிதர் மனதுக்கேத்தவாறு ரூபம் காட்சி  எடுக்கும் இதை எடுத்துக்கூறினால் , அறிவிலா  மக்கள்  , சிரிப்பர் எள்ளி நகையாடுவர் ஒருமைபட்ட மனதால் இறை தொழுதேத்தினால் ,  எதுவுமே தனக்கு  ஈடிலா சிவம் வெளிப்பட்டு நிற்குமே வெங்கடேஷ்