சிரிப்பு

சிரிப்பு

உண்மை சம்பவம்  – கோவை  ஏப்ரல்  2024

ஒருவர் என் முன் வினைத் தொடர் – வாசி சித்தி பதிவு படித்துவிட்டு 

அவர் : ஐயா இது மாதிரி பரியங்கம் சித்தி ஆகுமா ??

நான் : ஏன் புது மாப்பிள்ளை ஆகப்போகிறாயா ??

சீக்கிரமே கல்யாணமா ??

அவர் : ஆமாம் . எப்படி கண்டுபிடித்தீர்கள் ??

நான் : அவர்கள் தான் இது பத்தி கேட்பார் கவலைப்படுவார்

வாசி சித்தியானால் பரியங்கம் சித்தி ஆச்சி எனக்கொள்ளலாம்

அதுக்கு இது தான் அடித்தளம் என்றேன்

 அவர் :  சரி

அவரவர்க்கு அவரவர் கவலை

வெங்கடேஷ்

Leave a comment