விபாசனா தவம்

விபாசனா தவம்

இது மிகவும் பிரசித்தி பெற்ற புத்த மத தியானம்

இது நம் பெருமையான இந்து சனாதன தர்மத்தின் பயிற்சி தான் , புத்த மதம் தனதாக்கி கொண்டிருக்கு

புத்த மதமே இந்து சமயத்தின் கிளை தான் – அதன் விரிவாக்கம் என்றால் அது மிகையல்ல

பயிற்சி விவரம் :

ஓரிடத்தில் கண் மூடி உட்கார்ந்து கொண்டு விடவும்

மனதை கவனித்து அதை சதா பின்  தொடரவும்

அது எங்கே எங்கே செல்லுதோ அங்கே பின் தொடர்ந்து செல்லவும்

சில ஆண்டுகள் தொடர் பயிற்சியால் மனம் அலைவதை நிறுத்தி , ஓரிடத்தில் அடங்கி விடும்

இது சில காலம் கழித்து விழிப்புணர்வு அளிக்கும் தன்மை உடைத்து  

மேல் அனுபவம் பெரிய அனுபவம் சித்திக்கும் போது  , இந்த விழிப்புணர்வு அதை தக்க வைக்க உதவும்

வாசி அனுபவம் சித்தியான பின் ,தூங்காத தூக்கம் இந்த பயிற்சி அளிக்கும்

இது விபாசனா பெருமை

வெங்கடேஷ்

Leave a comment