“ கபிலாரண்யமும் கலிஃபோர்னியாவும் “

“ கபிலாரண்யமும் கலிஃபோர்னியாவும் “  

இன்றைய அமெரிக்கா கலிஃபோர்னியா

அன்றைய கபிலாரண்யமாக திகழ்ந்ததாக ஆன்மீக சான்றோர் உரைப்பது

எப்படி காஷ்யபர் வாழ்ந்த தேசம் காஷ்மீரம் – காஷ்மீர் ஆக இருக்கோ??

அவ்வாறே தான்

கபிலர் வாழ்ந்த தேசம் கபிலாரண்யம்  தான் மருவி கலிஃபோர்னியா ஆகிவிட்டது

இவர் தான் பகீரதனின் முன்னோர்களை எரித்த முனி  தபஸ்வி

அவர் தம் ஈமக்கிரியைக்காக தான் கங்கையை பகீரதன் பூமியில் இறக்கியதாக புராணம் உரைக்குது

வெங்கடேஷ்

நன்றி : காஞ்சிப் பெரியவர்

Leave a comment