சன்மார்க்க காலம்
என்பது தனி மனிதரின் பரிணாம வளர்ச்சி குறிப்பதே அல்லாமல் , கூட்டு அல்ல
உலகமே சமுதாயமோ அல்ல
எனில் ??
எப்போது ?? இணையம் பயன்பாடு அதிகமானதோ ??
அப்போதே சன்மார்க்க காலம் தொடக்கம் தான் என ஒருவாறு கொள்ளலாம்
இணைய பயன்பாடு மக்களை ஆன்மீகத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்துக்கு இட்டு செல்கிறது என்பதில் சந்தேகமிலை
எத்தனை எத்தனை வீடியோ ??
யூ டியூப் சேனல்கள் ??
பொய் தவறான செய்தி கலந்து இருப்பினும் – தகவல் சேருவது அதிகமாகிவிட்டது
இது சன்மார்க்க காலம்
வெங்கடேஷ்

Like
Comment
Share