பிரபஞ்ச சக்தி அண்ட ஆற்றல் 8
அனுபவம் தொடர்ச்சி
எப்படி இருக்குமெனில்
எப்படி நெருப்பை விசிறினால் அது பெரிசாகுதோ , அவ்வாறே தான் இதை கிரகிக்க ஆரம்பித்த பின், மின் விசிறிக்கீழ் அமர்ந்தால் குளிரச்சியானது தாங்க முடியா அளவுக்கு அதிகமாகிக் கொண்டே போகும்
குளிர்ச்சியால் உடல் கிளர்ச்சி அதிகமாகும்
வெங்கடேஷ்