வைத்தியநாதன்
உண்மை சம்பவம்
அண்மையில் நடந்தது
நான் தலையணையில் தலை வைத்தவுடன் சில நொடிகள் தலை சுற்றியது
என்னவென யோசித்தேன்
ரத்த அழுத்தம் சரியான இருக்கு
பின் என்ன ??
மௌனம் ரத்தம் போதிய அளவு இலை . அதிகப்படுத்த வேணும் என்றது
அதுக்கான உணவு உண்ணவும் சரியாகும்
நான்
அத்தி பழம்
கறிவேப்பிலை
பேரீச்சை சாப்பிட்டேன்
ரெண்டு மாதம் சாப்பிட்டேன்
இப்போது தலை சுற்றல் இல்லை
வியப்பாக அற்புதமாக
என் வைத்தியர் உள்ளுக்குளே
வெங்கடேஷ்
இது மாதிரியாக நிறைய நடந்துள்ளன

எல்லா உணர்ச்சிகளும்:
15நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 12 பேர்
2
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்
கருத்து எழுதுக…