On a lighter note – part 72

On a lighter note – part 72

உண்மைச் சம்பவம் – கோவை 2016

அப்போது பெரு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்து இருந்தார் மோடி

அப்போது , ஒரு நாள் எங்கள் அப்பார்ட்மெண்ட் விளையாட்டு மைதானத்தில் 10 – 12 வயது பிள்ளைகள்
விளையாடிக்கொண்டிருந்தனர்

அப்போது ஒருவன்
” மோடி – தாடி வைத்த KD ” என்றான்

நான் கூப்பிட்டு , KD அர்த்தம் தெரியுமா எனக்கேட்டேன்
அவனோ தெரியாது – அது ஒரு திட்டு என்றான்

நான் ” KD = known Depredator ” – அப்படியென்றால் நல்ல திருடன் ”

பின் ஒருவன் மற்றொருவனை பார்த்து ” அவன் OC பார்ட்டி என்றான் ”

நான் கேட்டேன் OC என்றால் என்ன ?? அவன் எல்லாம் இலவசமாய் முடித்துக்கொள்வது என்றான்

சரி அந்த வார்த்தையின் விரிவாக்கம் தெரியுமா ?? என்றேன்

தெரியாது என்றான்

நான்” OC = others cost ” என விளக்கம் கொடுத்தேன் – சரி எனக்கூறி சென்றுவிட்டான்

பின் அதிலிருந்து என்னைப்பார்த்தவுடன் ” டேய் explanation uncle வர்ராறு டா – ஓடுடா ஓடு என தலை தெறிக்க ஓடுகிறார்கள் ”

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s