ஒளி தேக சித்தி

ஒளி தேக சித்தி பௌதீக சுவாசத்தில் பிராணன் கலந்தால் தான் ஜீவர்கள் ஜீவிக்க முடியுமா போல் Man doesnot live by Bread alone – Bible பிரணவத்தின் இந்திரிய ஒளிகளில் அருள் ஒளி கலந்து உடலெங்கும் பரவி பாய்ந்தால் தான் ஒளி தேகம் சித்தி பூரணம் ஆகும் வெங்கடேஷ்

தந்தையும் மகனும்

தந்தையும் மகனும் தந்தை சுத்த சிவம் நடராஜ பெருமான்  பிச்சாண்டி எனில் மகன் கோவணாண்டி தந்தை கயிலை ஆண்டி எனில் மகன் பழனியாண்டி தந்தையைப் போல மகன் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே – மந்திரம் சரியாக தான் இருக்கு ?? வெங்கடேஷ்

திருவடி பயிற்சி

இன்று 31.3.24 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் கட்டம் 3,4,5 ஒரு சேர சூக்கும காரண ஒளி தேக விவரம் 3 மணி நேரம் மதுரை சௌராஷ்டிரா, புது தில்லியில் அப்பல்லோ மரு மனையில் பணி வெங்கடேஷ் All reactions: 5You, Anand Arumugam and 3 others