மயிலாடுதுறை பெருமை  5

மயிலாடுதுறை பெருமை  5 தணியார் மதி செஞ்சடையான் தன் அணி ஆர்ந்தவருக்கு அருள் என்றும் பிணியாயின தீர்த்து அருள் செய்யும் மணியான் மயிலாடுதுறையே. விளக்கம்: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை அங்கு குளிர் சந்திரன் சூடி இருக்கும் சிவம் விளங்கு சுழி /  நெற்றிக்கண் ஸ்தானம் தவத்தால்  நோக்கி அனுபவத்தால் ஏறினால்…

ஜீவனும் ஆன்மாவும்

ஜீவனும் ஆன்மாவும் எப்படி புருஷன் பொண்டாட்டி நடுவே அந்நியர் நுழையக் கூடாதோ ?? அப்படி தான் ஜீவன் ஆன்மா நடுவே மனம் தத்துவங்கள் நடுவே வரக் கூடாது அது தேவையிலா குழப்பம் விளைவிக்கும் வெங்கடேஷ் All reactions: 5You, Anand Arumugam and 3 others

பரியங்க யோகம் திருமந்திரம்

பரியங்க யோகம் திருமந்திரம் “கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்…. வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிட தண்டொரு காலும் தளராது அங்கமே” விளக்கம் : தலைவனும் தலைவியும் காதல் கூடல் பொழுதில் , கண் மனம் சுவாசம் துவாதசாந்த வெளி நோக்கி இருப்பின் , உறுப்பு தளராது குறைவிலா துஞ்சாத போகம் வந்தடையும் வெங்கடேஷ் All reactions: 1Badhey Venkatesh 1 Love Comment Share