மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானம் : ஞானம் அடைவதுக்கான பாதை நேராக இலை  – வளைந்து தான் ஏற வேண்டும் திருமலை ஏறுவது மாதிரி விஞ்ஞானம் : இதை ஒப்புக்கொளுது Distance travelled by an object in st line is longer than curved path அதனால் தான் இந்தியாவில் இருந்து  அமெரிக்கா செல்லும் விமானம் பசிபிக் கடல் வழியாக  நேரே செல்லாமல் – வளைவு பாதை ஆம் கிரீன் லேண்ட் – கனடா வழியாக…

கடவுளும் உலகமும்

கடவுளும் உலகமும் கடவுள் பத்திய விஷயத்தில் , நாம் எல்லவரும் ஜீவான்மாக்கள் கடவுள் தான் பரமாத்மா பரமாத்மா எனில் கிருஷ்ணன் கிருஷ்ண பரமாத்மா எனும்  நிலை தான் உச்சம் எனவும் அதுக்கு மேல் ஆரும் /ஏதுமிலை இல்லை எனவும் தான் 99 % விளக்குவர் இதை ஆரும் மறுக்க முடியாது உண்மையில் ஆன்மா தான் கண்ணன் அதுக்கு மேல் பலப்பல நிலைகள் நிலுவை உள அது பத்தி எல்லாம் உலகம் அறியா சிற்றம்பலம் தான் இறுதி ஈறு…

“ திருவடி – அருள் பெருமை “

“ திருவடி – அருள் பெருமை “   திருவடி / அருள் ஞானம் உள்ளோர் அதன் அனுபவம் பெற்றோர் அது வெகு தூரத்தில் இருந்தாலும் கற்பனைக்கு எட்டா தூரத்தில் இருந்தாலும் அதன் பாதுகாப்பு உணர்வான் இதுவும் ஆன்ம சாதகன் இலக்கணம் வெங்கடேஷ்