யோக சித்தி ஞான சித்தி வகைகள்  -2

 யோக சித்தி ஞான சித்தி வகைகள்  -2 சுமார் 12 வகை சித்திகள்  திருமூலர் மந்திரத்தில்  குறிப்பிடுகிறார் 1 நோய் இல்லா உடல் 2 தற்பெருமை – தான் அற்றிருத்தல் 3 உயர் கலை அறிவு – ஞானம் 4 தீர்க்கதரிசனம் 5 மௌனத்தால் உரைத்தல் – வாயால் பேசாமலே கூறுதல் 6 தூரத்தில் நடப்பவைகள் அறிதல் கேட்டல் 7 சண்ட மாருதம் மாதிரி வேகமாக உலகில் சஞ்சரித்தல் நடத்தல் 8 மூப்பும் தோல் சுருக்கமும் நீங்கிய…

தெளிவு

தெளிவு வள்ளல் பெருமான் :  வடலூர் வாருங்கள் – வரம் பெறலாம் வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கேவந்தாற் பெறலாம்நல்ல வரமே ஏன் இவ்வாறு பாடியுளார்? அதாவது அவர் பெற்ற  ஒளி தேகம் – சித்தி ,  ஞான சித்தி யாவுமே இறை அளித்த வரம் சாகாக்கல்வி எனும்  வரம் யாவும் வடலூரில் சித்தி வளாகத்தில் நன்கு வேர் விட்டு  கட்டமைத்து வைக்கப்பட்டுள்ளது சாகாக்கல்வி தழைத்தோங்கு வெளிகள் மாதிரி விளங்குவன வடலூர் , மேட்டுக்குப்பம் ஆகியன ஆகையால் அங்கு…

மயிலாடுதுறை பெருமை 4  “

“ மயிலாடுதுறை பெருமை 4  “ அஞ்சொண் புலனும் அவை செற்ற மஞ்சன் மயிலாடுதுறையை நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல் துஞ்சும் பிணி ஆயினதானே. விளக்கம்: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை ஆகையால் ,  நீர் நிறை ஸ்தலமாம் மயிலாடுதுறை பற்றி தவத்தால் நோக்கில் ,ஐம்புலன்களும் அடங்கி , நோய் எல்லாம்…