சுழிமுனை பெருமை

சுழிமுனை பெருமை வண்டி இரு சக்கரமானாலும் நான்கு சக்கரமானாலும் நியூட்ரலில் இயங்காது கியரில் தான் இயங்கும் மனமும் அப்படியே இடை பிங்களையில் இயங்கும் சுழிமுனையில் இயங்காது மகாரத்தில் அசைவற நிற்கும் வெங்கடேஷ் All reactions: 6You, Anand Arumugam and 4 others

சுழிமுனை பெருமை

சுழிமுனை பெருமை உலைவாய்பட்ட அரிசி வெந்து சோறாகும் முதலை வாய்பட்ட இரை உணவாகும் ஆனா ஆலவாய்பட்ட ஆன்ம சாதகன் உடலும் உள்ளமும் நற்கதி காணும் மலத்தில் இருந்து விடுதலை அடையும் வெங்கடேஷ் All reactions: 10You, Vadivel Gandhi, M Murali and 7 others