போலி குரு எப்படி கண்டுபிடிப்பது ??

போலி குரு எப்படி கண்டுபிடிப்பது ??

1 சந்தேகம் கேட்டால் யார் உங்க   நம்பரை பிளாக் செய்கிறாரோ

அவரும்

2 வித்தை கற்றுத் தராமல் ,  எனக்கு கார் வாங்கித் தா, ஆசிரமம் கட்டித் தா ,அதுக்கு நன் கொடை வசூல் செய்து தான் என   வெறும் காசு  பார்ப்பதிலே குறியாக  இருக்காரோ , அவரும்

3 அனுபவம் பத்தி கேட்டாலோ , எல்லாம் தானே வரும் – நான் சொன்னா மாதிரி செஞ்சிட்டு வாங்க – இந்த மாதிரி யார் பதில் அளிக்கிறாரோ ??

அவரும்

ஏன் என்றால் அவர்க்கு  அனுபவம் கிடையாது

அவர் குரு அல்லர்

அந்த குரு இறந்து விட , அவர் நியமித்த ஆள் தான் இவர்

ஒரு பயிற்சி ஆராய்ச்சி அனுபவம் கிடையா 

4 பயிற்சி அளிக்காமல் அதுக்கு விளக்கம் அளிக்காமல்  , வெறும் குறிப்பு மட்டும் வாட்ச் அப்பில் அனுப்பி கற்றுத்தருபவர்

Only notes – no teachings

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s