வள்ளல் பெருமானின்  நடத்திய அற்புதம் 12

வள்ளல் பெருமானின்  நடத்திய அற்புதம் 12

 

சத்திய ஞான சபைக்கான கொடி மரம் அமைத்தல் பணி

அதுக்கு மரம் வேண்டி தன் அன்பரை சென்னைக்கு அனுப்பி எடுத்து வர சொன்னார்    – இந்த உயரம் அகலம் இருக்க வேண்டும்  என்றும் கூறி இருந்தார்

 

அவரும் அவர் கூறிய மாதிரி தேர்ந்தெடுத்து பார்த்து – கடை முதலாளியிடம் விலை பேசினார்

அவரோ – இந்த விலைக்கு தான்

அன்பர்க்கும் அது மிக மிக அதிகமாக தோன்றியது

அதனால் வடலூர் வந்து வள்ளலிடம் சேதியை கூறினார்

 

அவர்  நாளை  செல்லவும் – நானும் அங்கிருப்பேன் என்றார்

 

அவர் அந்த இடத்துக்கு வந்து பார்த்த போது – வள்ளல் பெருமான் அந்த மரத்தின் மீது நின்றிருந்தார்

கடை அதிபர் – விலை குறைத்து அன்பர் கேட்ட விலைக்கே கொடுக்க சம்மதித்து கொடுத்து விட்டார்

அவர்க்கு  வியப்போ வியப்பு

இது தான் ஞானியின் வல்லமை

 

மனதை மாற்றிவிடுவர்

 

அன்பர் தம்முடனே மரத்துடனே வண்டியில் செல்லலாம் என கூற , நீங்கள் எடுத்து  வரவும் என கூறினாராம்

 

அன்பர் வடலூர் வந்து பார்த்த போது – அங்கே வள்ளல் பெருமான் வகுப்பு நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்து – வியந்து – ஐயா எப்போது இங்கு வந்தார் ?? என வினவ

ஐயா எங்கும் செல்லவிலை – இங்கேயே காலையில் இருந்து இருக்கார் என கூற் , அவர்க்கு ஒன்றும் புரியவிலை

 

இது தான் சுத்த தேகம் போல் ஒளி தேகம் பெற்ற ஞானியர் வல்லமை  – ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும் சஞ்சரிக்க முடியும் என்பது இந்த சம்பவம் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும்

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s