மனிதரின் பரிணாம வளர்ச்சிப் படிகள்
அன்னம் பிரம்மம்
இது நம் முன்னோர் அமுத மொழி
இதை கொண்டு
உணவே தெய்வம் என வாழ்வது சாமானியர்
தெய்வமே உணவு
பிரம்மமே அன்னம்
இது ஞானியர் தம் நிலை
இந்த உயரிய நிலை அடைவது
மனிதர் பரிணாம வளர்ச்சிப் படிகளாம்
வெங்கடேஷ்
மனிதரின் பரிணாம வளர்ச்சிப் படிகள்
அன்னம் பிரம்மம்
இது நம் முன்னோர் அமுத மொழி
இதை கொண்டு
உணவே தெய்வம் என வாழ்வது சாமானியர்
தெய்வமே உணவு
பிரம்மமே அன்னம்
இது ஞானியர் தம் நிலை
இந்த உயரிய நிலை அடைவது
மனிதர் பரிணாம வளர்ச்சிப் படிகளாம்
வெங்கடேஷ்