தியான பிந்து உபநிஷத்

தியான பிந்து உபநிஷத் ” கோதண்ட வய மத்த்யேது ப்ரஹ்மரந்த் ரேஷூ சக்தித்:| ஸ்வாத் மானம் புருஷம் பச்யேன மனஸ் தத்ர லயம் கதம்|  ”  41 விளக்கம் : இரு வில் போன்ற புருவ மத்தியில் பிரமரந்தரத்தில் ஆன்மாவாகிய சுயத்தை ஆன்ம சாதகன் ஆகிய புருஷன் ( தத்துவம் ) யோக பலத்தால் தரிசனை செய்கிறான் இங்கு குறிப்பிடுவது புருவ மத்தி அல்ல – நெற்றி நடு அங்கு மனம் ஒடுங்கி விடுது ஆன்ம சூரியன்…

ஶ்ரீகாரைச்சித்தர்  –  கனக வைப்பு

ஶ்ரீகாரைச்சித்தர்  –  கனக வைப்பு வாசியெனும் பரியதனை யிழுத்து வாங்கி வாயில்நடு வேசெலுத்தி மனைக்குள் ளேகி மாசறியா வேசியுடன் மதசையோகம் மாண்டானென்று றுலகத்தார் பாடை கட்ட ஊசிவிழும் ஊனுடலும் சூக்க மாகி உம்பருல கோடுறவாம் ககன மார்க்கத் தேசொளியாம் சித்தாந்தத் திருவே கண்டீர் செப்பரிதா மாகாய கமனம் கண்டீர் 70 விளக்கம் : வாசி பிடித்து உச்சி  மச்சு வீட்டில் செலுத்தி , அங்கு விளங்கும் ஆன்மாவுடன் கலந்தால் – அது சையோகம் என பேராம் மாண்டு…

கோரக்க சித்தரும் வேளாங்கண்ணியும்

அறிவோம் வரலாறு கோரக்க சித்தரும் வேளாங்கண்ணியும் வேளாங்கண்ணி என்றவுடன் பெரும்பாலோனோர் நினைவுக்கு வருவது கிருத்துவ பேராலயம் தான். ஆனால் அது ஆங்கிலேயர் காலத்திற்குப் பின்பு அமைக்கப்பட்டு தற்போது பிரபலமானதாக உள்ளது. இந்த கிறிஸ்துவ பேராலயம் வருவதற்கு முன்பாகவே இத்தலம் பல புராண சிறப்புகளைப் பெற்ற ஹிந்து சமயத்தைச் சார்ந்தது என சிலர் மட்டுமே அறிந்திருப்பார்கள். இவ்வூரின் வேளாங்கண்ணி என்ற பெயர் வேல்நெடுங்கண்ணி என்பதன் திரிபே ஆகும். இங்கிருந்து அருகே உள்ள சிக்கல் தலத்தில் சிங்கார வேலனுக்கு சூரசம்காரத்தின்…