மவுன சித்தர்

மவுன சித்தர் ” நாசிநுனி வழியதனில் நாட்டமதைத் தெரிந்தோம் நல்லதொரு மூலவட்டம் சுழினையதை அறிந்தோம் வாசியேற்ற வகையறிந்து ஆசைகளை அறுப்போம் வையகத்தின் செய்கைதன்னை வழுவாமல் மறுப்போம்.” விளக்கம் : வாசி உருவாகும் இடம் / வழி வகை  தெரிந்து கொண்டோம் சுழி உச்சி அதன் பயன்  அனுபவம் அறிந்தோம் ஆகையால் பயிற்சியை நடைமுறைப்படுத்தி வாசி வென்று ஆசைகள் துறந்து உலக வாழ்வை அதன் வாதனை மறுப்போம் வெங்கடேஷ்

Trust Foundation n  Org

Trust Foundation n  Org உலகில் ஈசியான  சொகுசா உல்லாச வாழ்வை  யார் வாழ்கிறார் எனில்  ?? யார் Trust Foundation n  .Org நத்துகிறாரோ அவர் தான் எல்லாம்   நன்கொடை மூலமே வாழ்க்கை ஓடும்  நிலம்   ஒருவர் தானமாக அளிப்பார் கட்டிடம் ஒருவர் கட்டிக்கொடுப்பார் மின்சாரம் ஒருவர் நன்கொடை மாதச் செலவும் –  நன்கொடை இப்படி இலவசமாக வாழ்வு  நட த்துபவர் ஊட்டி கொடையில் இலவச யோகா பயிற்சி அளிப்பார் பேர் மௌன குரு –…

நீலவானம் – செவ்வானம்

நீலவானம் செவ்வானம் நீலவானம் அதின் மேகம் அதில் இருந்து மழை செவ்வானத்தில் இருந்து தூவுவது அமுதம் மழையும் அமுதமும் ஒன்றே முன்னது புறம் பின்னது அகம் வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 6நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 3 பேர் 3

திருவடி பயிற்சி

நேற்று ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் – 2ம் கட்டம் சென்னை முது நிலை பட்டதாரி விரும்பு கருத்துத் தெரிவி செயலில்