சிவவாக்கியர் பாடல்

சிவவாக்கியர் பாடல்

நெற்றி பற்றி உழலுகின்ற நீலமா விளக்கினை

பற்றி ஒற்றி நின்று நின்று பற்று அறுத்தது  என்பலன் ?

உற்று இருந்து பாரடா  உள் ஒளிக்கு மேல் ஒளி

அத்தனாய் அமர்ந்திட அறிந்தவன் அனாதியே

விளக்கம்:

தவத்தில் சாதனத்தில் , நெற்றியில் நீல ஒளி அனுபவம் வரும்

அது மனதை அமைதிப்படுத்திவிடும்

மனதின் அசைவை ஒழித்துவிடும்

அது வீர பத்திரர் உருவகம் ஆம்

அதை  தவத்தில் பற்றி நின்று என் பலன் எனில் ??

அதன் பலனால் , மூலாக்கினி – மூலக்கனல் தோன்றி அதன் மேல் ஆன்ம ஒளி தோன்ற  – அதனுடன் கலக்க அறிந்தவனுக்கு , தலைவன் இல்லை , அவன் தோற்றமிலா அனாதி ஆவான் , என்றும் சாஸ்வதமானவன்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s