கோடி தீர்த்தம்

கோடி தீர்த்தம்

இந்த தீர்த்தம் நம் கோவில்களில் இருக்கும்

கோடி எனில் எண் கோடி அல்ல

முனை உச்சி

தனுஷ்கோடி மாதிரியாக

ஆகையால்

கோடி தீர்த்தம் எனில்

சுழுமுனை உச்சி விளங்குகின்ற அமுதம்

வெங்கடேஷ்

Leave a comment