அசைவு ஒழித்தலின் பெருமை
எல்லா அசைவு ஒழிந்தவிடமே
தெய்வத்துடன் உறவு ஏற்படுத்தும் பாலம் எனில்
இந்த நிச்சலனம் தான்
அறிவு நிலையில் மேலேற மேலேற
உலகத் தொடர்பை அறுத்துக்கொண்டே வரும்
ஒரு பக்கம் தொடர்பு ஏற்படுத்துது
மறு பக்கம் அறுக்குது
வெங்கடேஷ்
அசைவு ஒழித்தலின் பெருமை
எல்லா அசைவு ஒழிந்தவிடமே
தெய்வத்துடன் உறவு ஏற்படுத்தும் பாலம் எனில்
இந்த நிச்சலனம் தான்
அறிவு நிலையில் மேலேற மேலேற
உலகத் தொடர்பை அறுத்துக்கொண்டே வரும்
ஒரு பக்கம் தொடர்பு ஏற்படுத்துது
மறு பக்கம் அறுக்குது
வெங்கடேஷ்