ஞானம் அடைய எவ்வளவு காலம் பிடிக்கும் ??

ஞானம் அடைய எவ்வளவு காலம் பிடிக்கும் ??

உண்மை  சம்பவம்

ஒருவர் கேட்ட கேள்வி

நான் :

சுமார்  40 ஆண்டுகள் ஆகலாம்

இது குறைந்த பட்சம் தான்

அது அவர் தவம் – அர்ப்பணிப்பு –  நேரம் – தீவிரம் – கர்மா – பக்குவம் – அருள் எல்லாம் தான் முடிவு செயுமே தவிர , நாம் பொதுவாக சொல்ல முடியாது என்றேன்

அவர் : அவ்வளவு காலமா ??

நான் :

8/2 கூடி வாசல் திறக்க  15 ஆண்டுகள்

வாசி , விந்து மேலேறி , நெற்றிக்கண் திறக்க  – 25  ஆண்டுகள்

மொத்தம் 40 ஆண்டுகள்

இதைத் தான் , நம் முன்னோர் அத்திவரதர் 40 ஆண்டுக்கு ஒரு முறை வெளி வந்து  காட்சி  தருகிறார்

அவர் : ஓ அப்படியா ?? 

நான் : அதனால் தான் யாரும் இந்த பக்கம் வருவதிலை – எல்லார்க்கும் சொடுக்கு போடும் நேரத்துக்குள் காரியம் ஆகணும் – அவசரம் – வேகம் வேகம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s