சிங்கா சிங்கி – பாகம் 45

சிங்கா சிங்கி – பாகம் 45 1 சிங்கா : ” யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” – இதனை எப்படி ஆற்றுவது ?? சிங்கி : மிகவும் சிம்பிள் – நீ எந்த குழுவில் எலாம் இருக்கிறாயோ அங்கெலாம் உன் உறவினர் – நண்பர் குழாம் அனைவரையும் அதில் இணைத்துவிடு. அவ்வளவு தான் முடிந்தது காரியம் வெங்கடேஷ்

” தமிழ் தமிழ் ” என கூவுபவர்களுக்கு – பாகம் 2

” தமிழ் தமிழ் ” என கூவுபவர்களுக்கு – பாகம் 2 உதாரணம் மிதிவண்டி – ஆங்கிலத்தில் சைக்கிள் இதன் பாகங்கள் பெரும்பாலானவை எலாம் ஆங்கிலத்தில் 1 ரிம் 2 ஹப் 3 பிரேக் 4 பிரேக் பேட் ( கட்டை ) 5 ஹேண்டில் பார் 6 பெடல் இதுக்கான தமிழ் வார்த்தைகள் எங்கே ?? ஓட்டுபவன் மட்டும் தமிழன் – மற்றெலாம் ஆங்கிலத்தில் இது தமிழின் பரிதாப நிலை வெங்கடேஷ்

தெளிவு – 21

தெளிவு – 21 ஜீவகாருண்ணியம் = ஜீவ நிலை தயவு = ஆன்ம நிலை ஒருமை = ஆன்ம நிலை ஆன்ம நேய ஒருமைப்பாடு = ஆன்ம நிலை கருணை = ஆன்ம நிலை வெங்கடேஷ்

நகைச்சுவை – வேடிக்கை எது ?? – பாகம் 8

நகைச்சுவை – வேடிக்கை எது ?? – பாகம் 8 “குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்” எனில் ஏழாம் மலையாம் திருமலையில் ” பாலாஜி” யாம் முருகனை பெருமாளாக்கியது நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் வைணவர்கள் இது வைணவர்களின் திருவிளையாடல் ஆம் இந்த உலகம் திருந்தவே திருந்தாது வெங்கடேஷ்

On a lighter note -85

On a lighter note -85 கிட்டு மாமா : மாமி எப்படி இருக்கேள் ?? பட்டு மாமி : பேஷா இருக்கேன் – மாசத்துக்கு 5000 ரூபாய்க்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு , சாப்பாட்டுக்கு பிறகு வெத்தலை பாக்குக்கு பதிலா மருந்து சாப்பிட்டு பேஷா இருக்கேன் கிட்டு மாமா : கவலைப்பாடாதேள் மாமி – மேலே ஒருத்தன் இருக்கானோன்னோ ,அவன் எல்லாம் பார்த்துப்பான் வெங்கடேஷ்

இகமும் பரமும் – பாகம் 5

இகமும் பரமும் – பாகம் 5 16 பேறுகள் – இகம் 1 வாழ்க்கையில் நமக்கு வழிகாட்டக்கூடிய கல்வி, 2. நீண்ட ஆயுள், 3. நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், 4. வாழ்க்கைக்கு தேவையான செல்வம், 5. உழைப்புக்கு தேவையான ஊதியம், 6. நோயற்ற வாழ்க்கை, 7. எதற்கும் கலங்காத மனவலிமை, 8. அன்புள்ள கணவன் மனைவி, 9. அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், 10.மேன்மேலும் வளரக்கூடிய புகழ், 11. மாறாத வார்த்தை, 12. தடங்கலில்லாத வாழ்க்கை,…

” Onomatopoeia “

” Onomatopoeia ” Have you ever heard of this word onomatopoeia ?? I came across this word way back in 1992 when I was working in Standard Motors in Chennai My colleague introduced this word to me Its nothing but the words coined , formed by the sounds that animals make and sounds that actions…

” நேற்று இன்று நாளை “

” நேற்று இன்று நாளை ” நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை இது உண்மை ஒவ்வொரு நாளும் ஒரு விதம் ஒவ்வொரு நாளும் புதுப் புதுவிதம் இது தான் வாழ்க்கை இது தான் நிதர்சன உண்மை ஒரு நாள் உற்சாகம் மகிழ்ச்சி மறு நாள் துக்கம் துயரம் ஒரு நாள் நல்ல உறக்கம் ஓய்வு மறு நாள் தூக்கமின்மை கனவுமயம் எனவே இயற்கை கொடுப்பதை மனமுவந்து ஏற்போம் மகிழ்வுடன் வாழ்வோம் இதைத்தான்…

நகைச்சுவை – வேடிக்கை எது ?? – பாகம் 8

நகைச்சுவை – வேடிக்கை எது ?? – பாகம் 8 தமிழ் தமிழ் என உயிர் விடும் திராவிட கட்சிகள் தங்கள் கட்சி சின்னத்துக்கு உதய “சூரியன் ” எனவும் தங்கள் அலுவலகத்துக்கு ” அறிவாலயம்” ( ஆலயம் – வட மொழி ) என பெயர் வைத்திருப்பதும் தங்கள் பிள்ளைகளை பிற மானிலங்களில் உள்ள ஆங்கில பள்ளிகளில் பயில வைப்பதும் வெங்கடேஷ் குறிப்பு : இவர்கள் பிள்ளைகள் டூன் பள்ளியில் ( ஹிமாசல பிரதேசத்தில் இருக்கும் டேராடூன்…

” தமிழ் தமிழ் ” என கூவுபவர்களுக்கு

” தமிழ் தமிழ் ” என கூவுபவர்களுக்கு இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏன் தமிழ் பெயர்கள் சூட்டுவதிலை ஏன் வட நாட்டு பெயர்களை சூட்டி , அதில் பெருமிதம் அடைகிறார்கள் பெண்கள் பெயர்கள் தேன்மொழி மலர் கலைச்செல்வி’ தமிழ்ச்செல்வி ஆண்கள் பெயர்கள் தமிழ் செல்வன் மணிமாறன் அருட்செல்வன் தமிழ்வாணன் என பெயர் சூட்டாமல் அக்ஷயா தீஷா அஷரா விஷால் ஆதித்யா சூரியா என வட நாட்டுப்பெயர்கள் சூட்டுவது ஏன்?? இப்போது இந்த தமிழ் பெயர்களை உங்கள் பிள்ளைகளுக்கு…