சிவவாக்கியர் பாடல் : ஆன்ம நிலை – மோன நிலை

சிவவாக்கியர் பாடல் – ஆன்ம நிலை – மோன நிலை

செய்யதெங்கிலே இள நீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என்னுளம் புகுந்த் கோயில் கொண்டனன்
ஐயன் வந்து என்னுளம் புகுந்த் கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பதில்லையே

கருத்து :

இங்கு ஐயன் = மௌனம் என பொருள் எடுத்தால் இந்த  பாடல் விளங்கிவிடும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s