சிவமும் கோடும்
சிவம் நேர் கோடு தான்
ஆனால் அதைக்காண எனில்
நேர் பாதையில் சென்றால் முடியாது
வளைந்தும் சுற்றியும் தான் போகணும்
கைலாய மலை வலம் வருதல் போலும்
அண்ணாமலை கிரிவலம் வருதல் போலும்
வெங்கடேஷ்
சிவமும் கோடும்
சிவம் நேர் கோடு தான்
ஆனால் அதைக்காண எனில்
நேர் பாதையில் சென்றால் முடியாது
வளைந்தும் சுற்றியும் தான் போகணும்
கைலாய மலை வலம் வருதல் போலும்
அண்ணாமலை கிரிவலம் வருதல் போலும்
வெங்கடேஷ்