யார் பரிதாபத்துக்குரியவர்கள் ??
ஒரு கால் ஆற்றில் வைத்தும்
மறு கால் சேற்றில் வைத்துளது போல்
முழுதும் இல்லற வாழ்வில்
இருக்க முடியாமலும்
லயிக்க முடியாமலும்
உலக நோக்காக இல்லாமலும்
முழுதும் ஞானமயமாக
இருக்க முடியாமலும்
ஆக முடியாமலும்
தவிப்பவர்கள் தான்
ரெண்டுங்கெட்டாங்கள் தான்
மிக பரிதாபத்துக்குரியவர்கள்
என்னைப்போல்
வெங்கடேஷ்
Moi aussi !
LikeLike
முரண் எங்கே இருக்குது ??
LikeLike
நான் எங்கே முரண் என கூறினேன் ??
LikeLike
ஒரு கால் ஆற்றில் வைத்தும்
மறு கால் சேற்றில் வைத்துளது போல்
முழுதும் இல்லற வாழ்வில்
இருக்க முடியாமலும்
லயிக்க முடியாமலும்
உலக நோக்காக இல்லாமலும்
முழுதும் ஞானமயமாக
இருக்க முடியாமலும்
ஆக முடியாமலும்
தவிப்பவர்கள் !!! ??
LikeLike
yes true correct
LikeLike
I am that
LikeLike