இதுவும் அதுவும் ஒன்று தான்
ஊனினை ஒளியுற நோக்கும் ஒருவர்க்கு
வானகம் ஏற வழி எளிதாமே
இது முது மொழி
கண்ணையும் மனதையும்
மேலே அசையாமல் நிலை நிறுத்தும் ஒருவர்க்கு
சாதனத்தில் மேலேற வழி அதுவாமே
அது தான் சாதனமாமே
இது புது மொழி
முன்னது மூலன் உரை செய்த மொழி
பின்னது என் அனுபவமாம்
வெங்கடேஷ்