ஞானம் எதில் ??
நல்லதிலும் கெட்டதிலும் உள்ளது
நல்லதில் :
கோவில் திருவிழா சென்று பார்த்தோமெனில் இது நன்கு புரியும்
முதல் நாள் முதல் – இறுதி வரை ஆய்ந்து பார்த்தால் – அதில் அளவற்ற ஞானம் உள்ளது
அது ஞானக் களஞ்சியம்
ஆன்ம ஞானத்துக்கும் தரிசனத்துக்கும் வழி கிட்டும்
கெட்டதில் ?
ஈமச்சடங்கில் என்னென்ன செய்கிறார் என ஆய்ந்து அந்த சடங்கில் உண்மைப்பொருளை கண்டு பிடித்தால் மரணமிலாப் பெரு வாழ்வுக்கான சாகாக்கல்விக்கான கருத்துக்கள் கிடைக்கும்
செய்து பார்க்கவும் ஞானி ஆகவும்
வெங்கடேஷ்