திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம்

வினைக் கழிவு

முதலில் சில ஆண்டுகளுக்கு தள்ளி வைத்த வினை , முற்றிலுமாக நீக்கி விடும்

எனக்கு கண்ணில் புரை 2015 ல் இருந்து விஷன் காட்டுது

ஆனால் எனக்கு பார்வை குறைபாடு இருந்தது கிடையாது

விஷன் – நான் குருடு போல் நடமாடுவதாக காட்டும்

உடன் வந்து கண்ணில் lens மாத்தி வைத்து சென்றுவிடுவர்

இது 6 ஆண்டாக நடந்துகொண்டிருந்தது

இந்த ஆண்டு முழுதுமாக சரி செய்துவிட்டார்

இப்போது மாத்துவதிலை

வினை முற்றிலும் நீங்கியது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s