இதுவும் அதுவும் ஒன்றா ??

இதுவும் அதுவும் ஒன்றா ??

இது என் யூகம் தான்
நிச்சயிக்கப்படாத விஷயம்

அதாவது : நம் வாழ்த்து ” 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க ”

1 சாமானியர் : 16 பிள்ளைகள் என கொள்கிறான்
இது அல்ல

2 விஷயம் அறிந்தோர் – இது 16 விதமான பேறுகள் என கொள்கிறார்

3 ஞானியர் / ஆன்ம சாதகர் – சந்திரனின் 16 கலைகள் சிரசில் அமைப்பதைக் குறிக்கின்றாரோ ?? என்பது தான் என் சந்தேகம்

இதன் மூலம்  மரணத்தை வெல்ல முடியும் என்பதுக்காக இந்த வாழ்த்தோ ??

 

இதை தீர்த்து வைக்கவும் கவிகளே – 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s