வேதாகமும் – அருட்பாவும்
எப்படி
தோன்றிய வேதாகம் சரியாதிகளில் நிற்போர்க்கோ
பூஜை விரதம் சாங்கியம் சடங்கு என நிற்போர்
அவ்வாறே
அருட்பா 5ம் திருமுறைகள் சடங்கில் நிற்போர்க்கும்
தவம் ஆற்றாதவர்க்கும் ஆகும்
ஊன்றிய வேதாகம் தவம் ஆற்றுவோர்க்கோ ??
அது மாதிரி தான்
அருட்பா ஆறாம் திருமுறை
ஞானத்துக்கு தகுதி அடைந்து வருவோர்க்கு ஆனதாகும்
அனுபவ மாலை – மெய்யருள் வியப்பு
ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள் யாவுமே
தவம் ஆற்றுவோர்க்கு உடையதாகும்
வெங்கடேஷ்