திருமந்திரம் – மூல பந்தனம் – சன்மார்க்க விளக்கம்

திருமந்திரம் – மூல பந்தனம் – சன்மார்க்க விளக்கம்  

மேல்கீழ்  நடுப்பக்க மிக்குறப் பூரித்து

பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து

மாலாகி உந்தியுட்  கும்பித்து வாங்கவே

ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே

பொருள் :

இதுக்கு நம் சிவ யோகியர் – ஞான தேசிகர்கள் உந்தி = தொப்புள் என தவறான பொருள் எடுக்கிறார்

உள் தீ பறக்கும்  இடம் எதுவோ அதுவே உந்தி – தொப்புள் அல்ல

அதனால்  சுவாசல் இடம் வலம் என இயங்காது (  வெளி ஓடியும் , உள் ஓடியும் , ரேசகம் & பூரகம்  )   – நடுவாம் இடையாம் – குதம் ஆகிய புருவ மத்தியில்  கும்பித்து நின்றால் , ஆன்ம சாதகன் சிவத்தின் அருள் பெறலாம்

புருவ மத்தி தான் மூலம் அது தான் உந்திக்கமலம்

ஆனால் உலகம் மூலம் என்றால் மல ஜலம் கழிக்கும் இடம் என தவறான பொருள் எடுக்குது

என்ன செய்ய ??


வெங்கடேஷ்

9600786642

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s