வினோத திருவிளையாடல்

முருகனும் ஔவையும் உரையாடுதல்

முருகன் :

ஆயிரம் சால்ஜாப்பு – சமாளிஃபிகேஷன்கள் சொன்னாலும் , மனம் ஒரு போதும் குருவாகா ஔவையே

நீ சைவ சித்தாந்தம் படித்து தெளிவாயாக – மனம் எங்கு தோன்றுது – ? எங்கு அடக்கமாகுது ??

மேலும் எனக்கு மிக  நெருக்கமான சிதம்பரம் இராமலிங்கம் அருளிய வசனபாகம் – உரை நடை நன்கு ஊன்றி கவனித்தால் இதன் வித்தியாசம் புரியும்

சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமா ?? என்ற சம்பவம் அடுத்து இந்த சம்பவம் அரங்கேறுவது துரதஷ்டம்

ஔவை :

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என சுட்டிக்காட்டிய தமிழ்க்கடவுளே –  நீ சொன்னதை நான் சிரமேற்கொண்டு ஆற்றுவேன்

மறுமுறை உனை சந்திக்கும் போது – இது குறித்து , படித்து  தெளிந்து இருப்பேன் – இது உறுதி

முருகன் : 

எனக்கு என்ன கவலை என்றால் – மனம் குரு என்ற வித்தியாசம் தெரியாத போது ??

ஏப்படி ஜீவன் – ஆன்மா வேறுபாடு உனக்கு புரியப்போகுது என எண்ணினால் மேலும்  கவலை அதிமாகுது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s