சிவஞான போதம்
வினையால் அசத்து விளைதலால் ஞானம்
வினைதீரின் அன்றி விளையா—வினைதீர
ஞானத்தை நாடித் தொழவே அதுநிகழும்
ஆனத்தால் அன்பின் தொழு.
பொருள் :
வினையால் அசத்தாகிய மாயை தோன்றும்
ஞானம் எப்போது உதிக்கும் எனில் ?? வினை முற்றும் அழிந்தால் தான்
நாம் ஞானத்தை நாடினால் ஆன்ம ஞானம் உதிக்கும்
அதை வேண்டுவாயாக
வெங்கடேஷ்