“ கல் கருடனும்  – கருட சேவையும் “

“ கல் கருடனும்  – கருட சேவையும் “ 

1 கல் கருடன் :

கருடன் = நாத விந்து கலவை ஆகிய மெய்ப்பொருள்

அது சாதனா தந்திரத்தால் மேல் கிளம்பி , கல் ஆகிய 10ம் வாசல்  அடைவது தான் கல் கருடன் என்கிறார்

2 கருட சேவை

 நாத விந்து கலப்பில்  மெய்ப்பொருளில் ஆன்ம ஒளி வீற்றிருப்பதைத் தான் கருட சேவையாக ஒரு திருவிழாவாக சடங்காக காட்டியுள்ளார் நம் முன்னோர்

கருடன் – திருவடி

பெருமாள் – ஆன்மா

எப்படி நம் முன்னோர் அறிவு ??

வெங்கடேஷ்     

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s