“ வள்ளல் பெருமான் செய்த கண்ணாடி தவம் “
கீழ் உள்ள படத்தில் அவர் கண்ணாடி தவம் செய்த அறை
இந்த பயிற்சி யாரும் பார்க்கவண்ணம் தான் செய்வர்
அது தான் முறை
அதனால் தான் அண்ணியாரிடம் தனக்கு தனி அறை வேணும் என கேட்கிறார் அடிகள்
அதனால் அவர் தங்க சபை உரைக்கும் ஒளி தூண்டுதல் பயிற்சி அல்ல பயின்றது
அப்படி இருந்தால் , அதுக்கு தனி அறை தேவையிலை
அது வேற
வெங்கடேஷ்


