“ எப்படி நம் வினைகள் நம்மை அடைகின்றன ?? “
ஒரு துண்டு / போர்வையில் பல வண்ணங்கள்
நீலம் பச்சை சிகப்பு மஞ்சள்
நெய்யும் போது
அந்த அந்த நிறத்துக்கான நூல் எடுத்து நெயும் தறி / எந்திரம்
அது மாதிரி தான்
நம்மை சுற்றி நிற்கும் கோள்கள்
அந்த அந்த காலத்துக்கேத்த பலாபலன்களை வினைப்பயன்களை
ஜீவர்க்கு அளித்து அனுபவிக்க வைக்கும்
அகமும் புறமும் ஒன்றே
வெங்கடேஷ்