“ திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் “

“ திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் “     

 துறவு –  அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை

இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டு மமரர் பிரானே 1614

விளக்கம்:

எல்லாவற்றிலும் தோய்ந்து கலவாமல் நிற்கும் தன்மையாகிய துறவு  நிலை அடைந்தார், இருமை ஆகிய பிறப்பு இறப்பு இல்லா ஜோதிப்பிழம்பான பரம்பொருளை , யார்  மறப்புமிலாமல் நினைவு கொள்கிறாரோ , அவர் புகழை பேசுகிறாரோ அவர்க்கு ஆன்ம பதி இடத்துக்கு ஏற்றி வைப்பார்    நந்தி    என்னும் என் குரு

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s