நம் உடல் நோய்களுக்கு யார் எது காரணம் ?

நம் உடல் நோய்களுக்கு யார் எது காரணம் ?

நம் மனம் தான்

இது தான் நமக்கு வரும் 70 – 80% னோய்களுக்கு காரணம் என சித்த வைத்தியம் கூறுகிறது

ஏன் ??

ஏனெனில் – மனம் இதன் குணம் – ஆசை , கோபம் பேராசை – ராகம் துவேஷம் – மோகம் – மனோ ரதம் – காரணமாக இதன் இயல்பு னிலை கெட்டு , உடல் நலம்
கெடுகிறது

இதன் நடுனிலை தன்மை – மூன்று நாடிகளின் தன்மை கெட்டு , நடு நிலை கெட்டு , உடல் நலம் கெடுகிறது என்பது உண்மை

நாம் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்தால் நாம் நலமுடன் உள்ளோம்

இயற்கை என்ன கொடுக்கிறதோ , அதை னாம் மனமுவது ஏற்றுக்கொண்டால் எல்லாம் நலமே

அது இப்போது இல்லை – அதனால் எல்லா குழப்பமே

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s