“ இதுவும் அதுவும் ஒன்று தான் “
திருவாலங்காட்டில் காளியுடன் போட்டியில் சுத்த சிவம் வென்றதுவும்
சிவம் புராணத்தில்
யானையை கொன்று தோல் போர்த்தியதுவும் ஒன்று தான்
காளி – கருப்பு
அது உச்சியில் விளங்கும் இருளை சிவம் விழுங்கியது ஆகும்
புராணம் ஒரே கருத்தை பலவாறாக எடுத்துரைத்தாலும்
மக்களுக்கு விளங்குவதேயிலை
திருந்த விருப்பமிலை
வெங்கடேஷ்