“ சுழுமுனை பெருமை – ஞானியர் உலக மயம் “

“ சுழுமுனை பெருமை – ஞானியர் உலக மயம் “  

1 அருட்பா – மெய்யருள் வியப்பு

தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்றதே

தாவிப் போகப் போக “ நூலின் தரத்தில் நின்றதே

கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்தவே
கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்தவே.
எனக்கும் உனக்கும்

2 திருமந்திரம்

“ நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் “

பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும்

கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்

மாலொன்று பற்றி மயங்குகின் றார்க்களே 295

நூல் = சுழுமுனை நாடி

ஞானியர் கருத்து ஒற்றுமை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s