“ சிரிக்கவும் சிந்திக்கவும் “

“ சிரிக்கவும் சிந்திக்கவும் “

பெண் பார்க்கும் படலம்

பெண் தந்தை – க மணி :

மாப்பிள்ளை என்ன தொழில் பண்றாப்பல ??

செந்தில் :

யூ டியூப் சேனல் நடத்தறார்

ரொம்ப நல்ல பேர்  – 1 மில்லியன் followers

 க மணி : அப்படின்னா ??

செந்தில் :

அப்படின்னா யோகா  குரு – சாமியார் – ஞானியர் – புராணம் இதிகாசம் – சித்தர் பத்தி வீடியோ வெளியிடுவார்

க மணி :

நவீன உபன்யாசகர்  , Hi tech  உபன்யாசகர்  மாதிரினு  சொல்ல வேண்டியது தானே

சுத்தி வளைச்சி என்னென்னமோ சொல்லி குழப்பறீங்க

செந்தில் :

என்ன அப்படி சொல்லிட்டீங்க – ??

எப்படி சம்பாதிக்கிறான் தெரியுமா ??

மாசம் ஒரு லட்சம் மேலே

க மணி  :

ஓஹோ அப்படியா சேதி சங்கதி

சரிங்கோ


வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s