“ ஞானியர் உலக மயம் “

“ ஞானியர் உலக மயம் “

திருமந்திரம்  –  ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை “

குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்

வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன

பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து

இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. 2031

விளக்கம் :

சிரசில் ஒரு முழம் X   அரை முழத்துக்கு ஒரு சிறு குளம் உண்டு

திருவடி ஆகிய வலை வீசி 5 இந்திரிய மீன்களை பிடித்து இழுத்து , இங்கு வந்து சேர்த்தால் , ஐம்புலன்களும் அடங்கிடும் ( வெறி )  பிறவி தொல்லை – துயர் நம்மை விட்டு நீங்குமே

வள்ளல் பெருமான் – அருட்பா – அகவல்

உளத்தினும் கண்ணினும் உயிரினும்

எனது குளத்தினும் நிரம்பிய குருசிவ பதியே

இது தான் ஞானியர் ஒற்றுமை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s