“ ஒளி தேக சித்தி “
எப்படி நடக்கும் எனில் ??
அரசு ஊழியர்க்கு
சம்பள உயர்வு பல மாத / ஆண்டுகள் பாக்கி
( ஊதிய ஒப்பந்த நிலுவை )
ஒன்றாக சேர்ந்து ஒரே மாதத்தில் கிடைப்பது போல் தான்
ஒரு ஆன்ம சாதகன்
பலப்பல பிறவிகளில் செய்த தவப் பயன் புண்ணியம்
சிவப்புண்ணியம் தான தர்மம்
எல்லாம் சேர்ந்து ஒரே பிறவியில் அடுக்கும் போது
ஒளி தேகமாம் முத்தேக சித்தி கைகூடும்
ஆகையால் அதுக்கு
பிறவி தோறும் முயற்சி பயிற்சி வேணும்
சும்மா கிடைக்குமா சோணாச்சலம் பாதம் ??
வெங்கடேஷ்