கண்மணி பெருமை
உலகில் ஒரு பெண்
தன் காந்தக் கண்களால் ஆணை கட்டி இழுக்கிறாள்
தவத்தில்
நெற்றிக்கண்ணும் ஆன்ம சாதகனை
காந்தம் போல் மேலே இழுக்குது
அதான் காந்த மலை முருகன் என பெயர்
முதலாவது
மையல் ஒழிந்தால் காந்தம் செயலற்றுவிடும்
பின்னால் இருப்பது
காந்த சக்தி அதிகரித்த படி தான் இருக்கும்
செயல் திறன் குறையவே குறையாது
தவ ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க
காந்த ஆற்றலும் அதிகரிக்கும்
வெங்கடேஷ்