“ சித்தம் பெருமை “
ஒருவனுக்கு தவத்தால்
வாய் உரைத்த மொழி பலிதம் ஆகுதெனில் ??
அவனுக்கு மனமடங்கி சித்தம் எழும்ப ஆரம்பம் என பொருளாம்
என் அனுபவம்
சித்தத்தால் ஆகா காரியம் இலை
வெங்கடேஷ்
“ சித்தம் பெருமை “
ஒருவனுக்கு தவத்தால்
வாய் உரைத்த மொழி பலிதம் ஆகுதெனில் ??
அவனுக்கு மனமடங்கி சித்தம் எழும்ப ஆரம்பம் என பொருளாம்
என் அனுபவம்
சித்தத்தால் ஆகா காரியம் இலை
வெங்கடேஷ்