“ மனோன்மணி பெருமை ”
திருமந்திரம் :
“ வாயும் மனமும் கடந்த மனோன்மணி “
அப்படி எனில் ??
மனோன்மணி அனுபவம் நிலை :
சுவாச கதியும் மனமும் அற்ற உன்னத நிலை
அது சாமானியர்க்கு மிக மிக உயர்ந்த எட்டாத உயரத்தில்
நினைத்துக்கூட பார்க்க முடியா உயரத்தில்
ஆனால் நம் குரு சாமிகள் :
மனோன்மணியும் வாலையும் ஒன்றே என கூறுகிறார்
ஒரு குரு உயிர் மனிதர் எலும்பில் இருக்கு என நகைச்சுவையாக பேசுகிறார்
ஆகையால் இந்த கால குருமார்களிடத்தில் கவனத்துடன் இருத்தல் அவசியம்
வெங்கடேஷ்