“ குழந்தையும் தத்துவமும் “
ரெண்டும் ஒன்றே
அதாவது
ஒரு குழந்தை தானே எல்லாம் செயாது
நாம் தான் செய வேணும்
உணவு உறக்கம் மல ஜலம் மாதிரி
அது மாதிரி தான் 36 தத்துவமும்
அவை தானே இயங்காது
அதை இயக்க சத்திகள் வேணும்
அதை செயல்படுத்தணும்
அதனால் தத்துவம் ஜடம் என கூறுகிறார்
வெங்கடேஷ்
