” வரலாற்று ஆசிரியரும் ஊடகமும் “
உள்ளதை உள்ளபடி காண்பது அறிவு
காண்பவன் ஞானி
உள்ளதை உள்ளபடி உலகுக்கு அறிவிக்க கடமைப்பட்டவர் மேற்சொன்ன இருவர்
ஆனால்
இருவரும் தத்தம் மூதாதையர் தொழிலாம்
கயிறு திரிக்கும் தொழிலை செவ்வனே செய்கிறார்
என் செய்வது ??கலிகாலம்
வெங்கடேஷ்

எல்லா உணர்ச்சிகளும்:
6நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 3 பேர்
2