கண் தவம் – திருவடி தவம் அனுபவங்கள் 3

கண் தவம் – திருவடி தவம் அனுபவங்கள் 3

கண்கள் மேல் செல்ல செல்ல
விழிப்புணர்வு அதிகமாகி அதிகமாகி வரும்
அது சூரியன் ஆகிய விழிப்புணர்வு முன்
மின்மினிப்பூச்சி – நட்சத்திரம் ஆகிய
கரண இந்திரியங்களை அடக்கி விடும்
மனம் செயல் படா
எண்ணம் இல்லை

அங்கேயே முகாரமிட்டிருந்தால்
தூங்காத தூக்கம் ஆற்றலாம்
விழிப்புடனேயே தூங்கலாம்

இது விழிப்புணர்வின் அளவிலா பெருமை ஆம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s